February 9, 2021 0 Comments கோவை தென்கரை பேரூராட்சி கரடிமடை கிராமத்தில் 9.75 ஏக்கர் பரப்பளவிலான கரடிமடை குட்டையை தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை நல்லறம் அறக்கட்டளை தலைவர் திரு.S.P.அன்பரசன் அவர்கள் 08/02/2021 அன்று துவக்கி வைத்தார்.
Leave a Comment