கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவுதம்பதி ஊராட்சியில், தமிழக ஊரக வேலை திட்டத்தின் கீழ் 26 லட்சம் மதிப்பீட்டில் 8,000 மரக்கன்றுகள் நடும் பணியை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் அவர்கள் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவங்கி வைத்தனர்.
Leave a Comment